செய்திகள் பிரதான செய்தி

வெளிநாட்டில் இருப்போரை அழைத்து வரும் நடவடிக்கை மறுபரிசீலனையில்

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகளில் சிக்கியிருந்தது சமீபத்தில் இலங்கைக்கு திரும்பிய 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts

மணல் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த மக்கள்

கதிர்

அரை சொகுசு பஸ் சேவைகளை தடை செய்யும் ஏற்பாடுகள் தயார்!

reka sivalingam

அனைத்துலகத் தமிழியல் மாநாடு யாழ் பல்கலையில் ஆரம்பம்!

G. Pragas