செய்திகள்

வெளிநாட்டு கைதிகளை அரச செலவில் அனுப்பிவைக்க யோசனை

கடந்த காலங்களில் குடிவரவு – குடியகல்வு விதிமுறைகளை மீறிய நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜைகளை அரச செலவில், அவர்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சஜித் தலைமையில் வெற்றி நடை தொடரும் – திகா

reka sivalingam

ஓய்வூதியக்காரர்களின் தகவல் டிஜிட்டல் மயமாக்கம்

Tharani

வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்!

Tharani

Leave a Comment