செய்திகள் பிரதான செய்தி

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

மன்னார் – தாராபுரம் சோதனை சாவடியில் வைத்து ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு 100 ரூபா பெறுமதியான 706 அமெரிக்க டொலர்கள் அடங்கிய கட்டு ஒன்றை அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட நாணய தாள்கள் குறித்து சந்தேக நபர்கள் சரியான தகவலை வழங்காத நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

தலை மன்னார் பகுதியில் வசிக்கும் 19 வயதான ஒரு இளைஞனே முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அதன் பின்னர் 38 வயதான மற்றுமொரு இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

துபாயில் மழை: விமானச் சேவைகள் பாதிப்பு!

Tharani

கணவன் மனைவி சடலமாக மீட்பு!

கதிர்

தமிழர்கள் கடத்தல்; வசந்தவுக்கு மீண்டும் அழைப்பாணை!

reka sivalingam

Leave a Comment