செய்திகள்

வெளிவருகிறது “கலைமுகம்” 68வது இதழ்

திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் “கலைமுகம்” எனும் கலை இலக்கிய சமூக இதழின் 2019ம் ஆண்டுக்கான ஏப்பிரல் – செப்ரெம்பர் காலப்பகுதிக்குரிய 68வது இதழ் இவ்வார இறுதியில் வெளிவருவள்ளது.

உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவின் ஓவியமொன்றை முகப்பில் தாங்கி வெளிவரும் இந்த இதழில் வழமையான விடையங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் சிறப்பம்சமாக எழுத்தாளர், கவிஞர் மற்றும் சமூகப் போராளியாக அரை நூற்றாண்டுக்கு மேலாகச் செயற்பட்டு வருபவரும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளரும் ‘தாயகம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம் அவர்களது நேர்காணலும் இடம்பெறுகின்றது.

Related posts

ரயிலில் சிலின்டர் வெடித்து 73 பேர் பலி!

G. Pragas

இரு பிள்ளைகள் பலியாக காரணமான தாயின் செயல் குறித்து கவலை வெளியீடு

G. Pragas

வேட்புமனுத் தாக்கல் செய்தார் சிவாஜி

G. Pragas

Leave a Comment