செய்திகள் பிரதான செய்தி

வெள்ளவத்தையில் பாரிய தீ!

கொழும்பு – வெள்ளவத்தை, டிபிள்யூ ஏ சில்வா மாவத்தை சந்தி பகுதியில் உள்ள புடவை கடைத்தொகுதி ஒன்றில் இன்று (05) சற்றுமுன்னர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தத் தீ அருகில் உள்ள மேலும் பல கடைகளுக்கு பரவியுள்ளது.

இதன் காரணமாக, காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதி இராமகிருஷ்ணா சந்தியுடன் மூடப்பட்டுள்ளது

தீயை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

1000 ரூபாய் வழங்க முடியாவிட்டால் விலகுங்கள்

G. Pragas

வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்!

Tharani

வெளிநாட்டில் இறந்த யாழ். இளைஞனின் சடலம் நாட்டுக்கு

Tharani