செய்திகள்

வேட்பாளர்கள் இனவாதம் – மதவாதம் சார்ந்து பேசுகின்றனர் – பப்ரல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருவதாக பப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

வேட்பாளர்கள் தெரிவிக்கும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பிரசாரம் செய்யாதிருக்க அனைத்து ஊடகங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் சில கருத்துக்களினால் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது – என்றார்.

Related posts

சஜித்துக்கு ஐதேக சம்மேளனமும் அங்கீகாரம்

G. Pragas

மூன்று முஸ்லிம் குடுபங்களை வெளியேறுமாறு கிரான் செயலகம் அறிவுறுத்தல்

G. Pragas

கருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை!

G. Pragas

Leave a Comment