செய்திகள் பிந்திய செய்திகள்

வேன் விபத்தில் 8 பேர் காயம்!

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் இன்று (02) அதிகாலை வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், மத்துகம வேத்தேவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெனியாய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய சுற்றுலா சென்ற சிலரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Related posts

அஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்

G. Pragas

பொக்கணை கிராமத்தை திறந்து வைத்தார் சஜித்

G. Pragas

வீதியின் இடைநடுவே புனரமைக்கப்படாத வீதி!

G. Pragas

Leave a Comment