செய்திகள் விளையாட்டு

வேலணை மத்திய கல்லூரிக்கு மீண்டும் பதக்கம் !

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உயரம் பாய்தலில் வேலணை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.சுபீஜன் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இன்று (02 நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான உயரம் பாய்தலில் வேலணை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.சுபீஜன் 1.95 மீற்ரர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Related posts

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்!

G. Pragas

வரணியில் இளைஞன் மரணம்!

G. Pragas

இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி!

Tharani