செய்திகள் பிரதான செய்தி

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!

அனைத்து அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதை 60 இல் இருந்து 61 ஆக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஏனைய துறைகளின் ஓய்வு வயது தொடர்பான பரிந்துரைகளை பெற குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரணியில் இளைஞன் மரணம்!

G. Pragas

கூட்டமைப்பை தோற்கடித்து வெற்றி பெறுவோம்

reka sivalingam

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் நியமனம்

Bavan