செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

ஷஹ்ரான் மகளை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவனும் பயங்கரவாதியுமான ஷஹ்ரான் ஹஷிமின் மகள் பாத்திமா ருஸையாவை (3-வயது) ஷஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றம் இன்று (02) புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் சாய்த்தமருது தாக்குதலின் போது ஷஹ்ரானின் மகள் ருஸையா படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுமி இதுவரையிலும் தாயுடன் தடுப்புக் காவலில் இருந்து வந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய சிறுவன் பரிதாபச் சாவு!

Tharani

மட்டுவிலும் குடிமகன்கள் குடித்து மகிழ முண்டியடிப்பு!

G. Pragas

ஷானியின் இடமாற்றம்; இளம் ஊடகவியலாளர்கள் கண்டனம்!

G. Pragas