செய்திகள் பிந்திய செய்திகள்

ஷானிக்கு மறியல்; காரணம் என்ன?

சாட்சியங்களை மறைத்தார் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை ஆகஸ்ட் 7ம் திகதி வரை விளக்கமறியலில் கம்பஹா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இவரது கைது தொடர்பில் விளக்கமளித்துள்ள பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன,

மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது மனைவி, மகன் உட்பட 8 பேருக்கு எதிராக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில், ஆயுதம் இருந்த வீட்டு உரிமையாளர், மற்றுமொரு நபர் மற்றும் பொலிஸார் இருவர் வழங்கிய சாட்சியங்கள் போலியானவை என்ற அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முதலிடத்தை பறிகொடுத்தது இந்திய அணி!

G. Pragas

இரணைமடு வான் கதவுகள் திறக்கப்பவுள்ளது

கதிர்

இன்று 13 பேருக்கு தொற்று!

G. Pragas