செய்திகள்

ஷாபி விவகாரம்; நியாயப்படுத்திய அதிகாரி மீது விசாரணை வேண்டும்

குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சாப்தீனின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரியுள்ளார்.

வைத்தியருக்கு எதிராக விசாரணைகளை நடத்திய அதிகாரி குறித்த வைத்தியர் மீதான குற்றச்சாட்டுகளை தவறவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

உர மானியத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

குமுழமுனை பிரதான வீதி நீரில் மூழ்கியது

Tharani

அபிவிருத்தி குறித்து அங்கஜன் – ஆயர் இடையில் சந்திப்பு

G. Pragas

தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நூல் வெளியீடு

reka sivalingam