செய்திகள் பிந்திய செய்திகள்

ஷாபியை சேவையில் இணைப்பது குறித்து இறுதி முடிவில்லை!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் மொஹமட் ஷாபி, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழு நேற்று (13) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள வாக்குகளுக்காக தமிழை வைத்து இனவாதம்

G. Pragas

ரயில் வீதிகள் நவீனமயப்படுத்த வேண்டும்-ரத்னாயக்க

reka sivalingam

மோசமான ஊழல்வாதி ரணில்! மைத்திரி காட்டம்

G. Pragas

Leave a Comment