செய்திகள் பிரதான செய்தி

ஸ்ரீசுகவில் இருந்து விலகுகிறார் நிஷாந்த

கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் பாேதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

கோத்தபாயவுக்கு ஆதரவளிக்க தயார் – ஐ.தே.க

reka sivalingam

இந்த அரசு 20 வருடங்கள் ஆட்சியமைக்கும்- கருணா

reka sivalingam

சௌபாக்கியா விவசாய திட்டத்தை வடக்கு மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்

G. Pragas