in ,

ஸ்ரீசுக மே தின பேரணியை நடத்த தீர்மானித்தது!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஹரின் வெளியிட்ட கருத்தால் நாடாளுமன்றில் களேபரம்!

ரூ.23 பில்லியன் முறைகேடு! – கப்ராலுக்கு எதிராக தேரரால் வழக்கு!