செய்திகள்

ஸ்ரீலசுகவை மஹிந்த அழித்தார் – சிறிசேனவுக்கு சந்திரிகா கடிதம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இன்று எழுதி அனுப்பப்பட்ட குறித்த கடிதத்தில் அவர், தான் சஜித்தை ஆதரிப்பதற்கான முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களையும், மஹிந்த ராஜபக்சவினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்ட அழிவுகளையும் விளக்கியுள்ளார்.

Related posts

நிறைவேற்று அதிகாரத்தில் கை வைக்க அவசியமில்லை- வேலு

admin

பதுங்குகுழியை போன்ற இடம் கண்டுபிடிப்பு – வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas

ஆளுநரின் காலக்கெடு முடிவுற்றது; காணிகளை பார்க்க அனுமதி இல்லை!

G. Pragas

Leave a Comment