செய்திகள் பிரதான செய்தி

விபத்தில் தந்தை – மகன் பலி!

அநுராதபுரம் – ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இன்று (23) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில், காந்தி திஸாநாயக்க (வயது-56) மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ராஜீவ் கொலை வழக்கு; விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு அதிகாரம்!

Bavan

அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா!

G. Pragas

உழவு இயந்திரங்களுடன் எழுவர் கைதாகினர்

கதிர்

Leave a Comment