அடால்ப் ஹில்டர் எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவரல்ல என்று இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கெர் சேபேர்ட் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,
குற்றம்சாட்டுவது தொடர்ந்தால் ‘கோத்தாபய ஹிட்லராக’ மாறுவார் – திலும்
ஒரு ஹிட்லரால் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என்று சொல்வதை நான் கேட்டேன்.
மில்லியன் கணக்கிலான இறப்புக்களுக்கு காரணமானவர் ஹிட்லர்.
நிச்சயமாக எந்தவொரு அரசியல்வாதிக்கும் அவர் முன்மாதிரியானவரல்ல என்றும் குறிப்பிட்டார்.