செய்திகள் பிரதான செய்தி

ஹூலுக்கு எதிராக மஹிந்தவிடம் முறைப்பாடு!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹூல்க்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இப்படி பொய் சொல்பவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்.” என்று ஹூல் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர் கைது!

reka sivalingam

ஊரடங்கு மீறல் – 45 நாட்களில் ‘46284’ பேர் கைது!

G. Pragas

விபத்தில் யுவதி பலி! இருவர் படுகாயம்

Tharani