செய்திகள் பிரதான செய்தி

ஹெரோயினுடன் இருவர் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கிரான்ஸ்பாஸ் பகுதியில் வைத்து 35 கிராமிற்கு அதிகமான ஹெரோயின் மற்றும் 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் (42 வயது) கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து 4 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் (37 வயது) ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

19 வயதிற்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்!

கதிர்

கொழும்பு- குப்பைகள் சேகரிப்பு புதிய இடத்திற்கு மாற்றம்!

Tharani

293 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை!

Tharani

Leave a Comment