in ,

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

திருகோணமலை – அபயபுர பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் 120 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குடத்தனையில் இளைஞன் சடலமாக மீட்பு!

கனரக வாகனத்துடன் மோ.சைக்கிள் மோதி இளைஞன் பலி!