செய்திகள் விளையாட்டு

ஹெரோயினுடன் கைதான மதுசங்கவுக்கு தடை!

அண்மையில் ஹெரோயினுடன் கைதாகிய நிலையில் இப்போது விளக்கமறியலில் உள்ள இலங்கை வீரர் ஷெஹான் மதுசங்வை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் இன்று (26) அறிவித்துள்ளார்.

Related posts

ஷாபி விவகாரம்; நியாயப்படுத்திய அதிகாரி மீது விசாரணை வேண்டும்

Tharani

கரி நாளில் யாழ் பல்கலைக்கழத்தில் ஏற்றப்பட்ட கறுப்பு கொடிகள்

Tharani

விவசாய அமைச்சு இடமாற்றம்

Tharani