செய்திகள்

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு;ள்ளார்.

இப்போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

53 வயதான நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி முன்னெடுக்க தீர்மானம்

Tharani

தமிழர்களை படுகொலை செய்த சுனில் விடுதலை!

G. Pragas

நெற்றிக் கண்ணுடன் நாய்க்குட்டி!

Bavan