செய்திகள்

ஹெரோயின் – ஆயுதங்களுடன் 7 பேர் கைது!

கொழும்பு – புதுக்கடையில் பாதாள உலக குழு உறுப்பினரான தெமடகொட சமிந்தவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் வைத்து வெலே சுதாவின் மச்சான் உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – டிக்வெல்லயிர் போரா 12 வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் 27, சட்டவிரோத கத்தி மற்றும் வாள் ஒன்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மேலும் மூவருக்கு கொரோனா; எண்ணிக்கை 113 ஆக உயர்வு!

Bavan

வாக்குப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

G. Pragas

கொத்தமல்லி, இஞ்சி, மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம்

Tharani