செய்திகள் பிரதான செய்தி

ஹெரோயின் கடத்திய விமானப்படை ஊழியர்கள் கைது!

மாத்தறை – அக்குரெஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 390 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

குடும்ப ஆட்சி நடத்த பெரமுன முயற்சி

G. Pragas

வர்த்தக நிலையத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்; மக்கள் கூடியதால் பதற்றம்!

G. Pragas

அடிப்படை வசதிகளற்ற நிலையில் சாளம்பஞ்சேனை மக்கள்!

G. Pragas