செய்திகள் பிரதான செய்தி

ஹெரோயின், மதுபானம் வைத்திருந்த 11 பேர் கைது !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேர் 18.5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும் ஏனையவர்கள் சட்டவிரோத மதுபானத்துடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மணல் களஞ்சிய சாலைகளை முற்றுகையிட்ட அதிரடி படை!

reka sivalingam

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

admin

கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டும்: ரணில்

G. Pragas