செய்திகள் பிராதான செய்தி

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது நீதிமன்ற சமர்பணங்களை ஆராய்ந்த நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

யோகிபாபுடன் யாஷிகா

G. Pragas

அனைவரையும் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்; சம்பந்தன்

G. Pragas

இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக மாறியது கண்டி வைத்தியசாலை

G. Pragas

Leave a Comment