செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

ஹெரோய்­னால் துர்நடத்தை: சிறுமி 8 மாத கர்ப்­பம்

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­யில், உயிர்­கொல்­லிப் போதைப் ­பொ­ரு­ளான ஹெரோய்­னுக்கு அடி­மை­யான 17 வய­துச் சிறு­மி­யொ­ரு­வர் மறு­வாழ்வு நிலை­யத்­துக்கு அனுப்­பப்­பட்­டார்.

அவர் 8 மாதங்­கள் கர்ப்­ப­மாக உள்­ளார் என்­றும் மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.அவர் ஹெரோய்­னைப் பெறு­வ­தற்­காக பாலி­யல் துர்­ந­டத்­தை­யில் ஈடு­பட்­ட­தா­லேயே கர்ப்­பம் தரித்­தார் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது.

சிறு­மி­யின் தாயார் வழங்­கிய தக­வ­லின் அடிப்­ப­டை­யி­லேயே அந்­தச் சிறுமி அடை­யா­ளம் காணப்­பட்டு , மறு­வாழ்வு நிலை­யத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266