in ,

கொரோனாத் தொற்றால் சாவகச்சேரியில் இருவர் இறப்பு!

கொரோனாத் தொற்றால் சாவகச்சேரியில் இருவர் இறப்பு!

சாவகச்சேரி மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரு கொரோனா உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. மந்துவிலைச் சேர்ந்த சாவகச்சேரி மருத்துவமனையின் பணியாளரும், கெற்பேலியைச் சேர்ந்த மூதாட்டியுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனை கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதன்படி தென்மராட்சி பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் விவாதங்கள்!

அதிக விலைக்கு பொருள்கள் விற்றால் 100,000ரூபா தண்டம்!