செய்திகள் பிரதான செய்தி

10 மணி வரை 70 தேர்தல் விதி மீறல்கள்; பெரமுனவே முன்னிலை!

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதில் அதிகளவாக பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

Related posts

17200 ஏக்கரில் சிறுபோக வேளான்மைச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை!

reka sivalingam

இலங்கையை வீழ்த்தி ஆண்டின் முதல் ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Tharani

இன்றைய நாள் இராசி பலன்கள் (31/12) – உங்களுக்கு எப்படி?

Bavan