செய்திகள் விளையாட்டு

10 முக்கிய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தனர்!

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடவிருக்கும் ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களுக்கான இலங்கை அணியில் இருந்து பாதுகாப்புக் காரணங்களினால் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ரி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க உட்பட 10 வீரர்கள் விலகியுள்ளனர்.

இதனையடுத்து ஒருநாள் மற்றும் ரி-20 அணித் தலைமைக்கு லஹிரு திரிமன்ன மற்றும் டசுன் ஷானக ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

விலகிய வீரர்கள் விபரம்

Related posts

சிறுபான்மைத் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி

கதிர்

தீயினால் இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நாசம்

G. Pragas

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!

G. Pragas

Leave a Comment