செய்திகள் பிரதான செய்தி

100 நாட்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – சிவாஜி

கோத்தபய ராஜபக்சவின் அரசாங்கம் 100 நாட்களுக்குள் இனப்பிரச்சினையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பை நடத்த சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் அழுத்தம் கொடுப்போம்.

இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Related posts

சஜித்தின் விஞ்ஞாபனம்: வட, கிழக்கு மற்றும் மலையகம் மீதும் குறைந்தபட்ச கரிசனை

G. Pragas

தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

reka sivalingam

“2011 உலகக் கிண்ணம்” பணத்திற்காக தாரைவார்க்கப்பட்டது – பரபரப்பு குற்றச்சாட்டு!

G. Pragas