செய்திகள் யாழ்ப்பாணம்

1000 கோடி கோருகிறார் சுமந்திரன்

“சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவரை தேற்கடிக்க முடியும்” என்று போலிச் செய்தி வெளியிட்ட மவ்பிம, சிலோன் ருடே, அருன பத்திரிகைகளிடம் எம்ஏ.சுமந்திரன் எம்பி 1000 கோடி கோரியுள்ளார்.

சட்டத்தரணி ஊடாக அனுப்பட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்து.

Related posts

குருநகரில் சுற்றிவளைப்பு!

G. Pragas

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு

Tharani

“நாடோடிகள்-2” படத்துக்கு தடை விதித்தது நீதிமன்றம்

G. Pragas