in ,

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளது.

ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த சிறுவன், தனது 5 நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோதே நீரில் மூழ்கினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கிளிநொச்சி, முல்லைத்தீவில் மணல் விலைஅதிகரித்தமை எதற்காக?

போராட்ட காலத்தில் வெளிநாடு ஓடிய அங்கஜன் ஜெனிவா தொடர்பில் கதைக்க அருகதையில்லை!