சினிமாசெய்திகள்

நடி­கர் சிம்பு மற்­றும் எஸ்.ஜே.சூர்யா மீண்­டும் ஒரு படத்­தில் இணைந்து நடிக்­க­வுள்­ள­னர்.

வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் வெளி­ யான மாநாடு திரைப்­ப­டம் வெளி­யாகி பெரு வர­வேற்­பைப் பெற்­றது.

நீண்ட நாள்­க­ளுக்கு பின் சிம்­பு­வுக்கு வர­வேற்­பைக் கொடுத்த இப்­ப­டத்­தில் எஸ்.ஜெ.சூர்யா வில்­ல­னாக நடித்து கலக்­கி­யி­ருந்­தார். அவ­ரது நடிப்பு படத்­துக்கு கூடு­தல் பலம் சேர்த்­தது.

இந்த நிலை­யில் தற்­போது மீண்­டும் எஸ்.ஜெ .சூர்யா மற்­றும் சிம்பு இணை­ய­வுள்­ள­னர் எனத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளன.

மலை­யா­ளத்­தில் வெளி­வந்து மாபெ­ரும் வெற்­றி­பெற்ற ‘டிரை­விங் லைசன்ஸ்’ படத்­தின் ரீமேக்­கி­ லேயே சிம்பு மற்­றும் -எஸ்.ஜெ.சூர்யா இணைந்து நடிக்­க­வுள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051