செய்திகள்

சற்று ஏறுமுகம் கண்ட இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 52 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 357.85ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214