செய்திகள் பிரதான செய்தி

கெஹெலியவின் இலஞ்ச வழக்கை தொடராது இருக்க நீதிமன்றம் முடிவு!

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான இலஞ்ச வழக்கை தொடர்வதில்லை என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) தீர்மானித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்களின் அனுமதியின்றி குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தே இந்த முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது.

Related posts

தாழிறக்கம் காரணமாக டிக்மன் வீதிக்கு தடை

Tharani

இமாலய இலக்கை விரட்டி வென்றது நியூசிலாந்து

G. Pragas

பதில் சொலிசிட்டர் ஜெனரலாக சஞ்சய் இராஜரத்தினம் நியமனம்

G. Pragas

Leave a Comment