செய்திகள்

15ம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

ஜனாதிபதி தேர்தல் பணிகளை முன்னெடுக்க தேர்தலுக்கு முதல் நாளான (15) வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

தாய் பலி! மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டனர்

G. Pragas

“நந்திக்கடல் பேசுகிறது” நூல் வெளியீடு

G. Pragas

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கோத்தாவிற்கு ஆதரவு!

G. Pragas

Leave a Comment