செய்திகள்

15 மாவட்டங்களில் 55% வாக்குப்பதிவு!

மதியம் 2 மணி வரை 15 மாவட்டங்களில் 55% மேல் வாக்குப்பதிவு.

நுவரெலியா 65%.
மன்னார் 62%.

களுத்துறை, அம்பாந்தோட்ட 60%.

மாத்தளை 58%.
மொனராகலை 56%.

கண்டி, காலி, வன்னி, மட்டக்களப்பு,
இரத்தினபுரி, திகாமடுல்ல, பொலனறுவை, குருநாகல், கம்பஹா 55%.

யாழ்ப்பாணம் 53%.
கொழும்பு 51%.
திருகோணமலை 50%

Related posts

25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது!

G. Pragas

யாழில் கொரோனா தொற்றுச் சாத்தியம் குறைவு; அஞ்சாதீர்கள் – சத்தியமூர்த்தி

reka sivalingam

புரதான கட்டடத்தை தகர்த்த நகர மேயரை கைது செய்ய கோரி மனு!

G. Pragas