செய்திகள்

15,000 முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

கொரோனா தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நிறுவனமான விவோ (vivo) ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது.

இதன்போது 15,000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்த பாதுகாப்பு முகக்கவசங்கள் சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், விவோ மொபைல் லங்காவின் (vivo Mobile Lanka) பணிப்பாளர் எலிசன் ஜின்னினால், அமைச்சக வளாகத்தில் வைத்து நேற்று (09) வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

குளத்தில் மூழ்கி முதியவர் மரணம்!

கதிர்

பனாகல காட்டில் தீ!

G. Pragas

தினம் ஒரு திருக்குறள் (4/1- சனி)

Bavan