செய்திகள் யாழ்ப்பாணம்

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!

நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.

இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸார் நால்வரிடம் இருந்து 31 மில்லியன் ரூபாய் கைப்பற்றல்!

G. Pragas

கொழும்பு மாநகர பட்ஜெட் நாளை சமர்ப்பிப்பு

G. Pragas

இந்திய பாணியில் தண்டித்த பொலிஸாரின் பதவிக்கு வேட்டு!

Bavan