செய்திகள் பிரதான செய்தி

16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தல்

பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் குறித்த மையத் தொடர்பு காரணமாக 16 மாவட்டங்களில் 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி கம்பஹா, பொலனறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அநுராதபுரம் யாழ்ப்பாணம், கேகாலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலேயே இந்த மூவாயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க மீது ஒழுக்காற்று விசாரணை

கதிர்

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு!

Tharani

‘வரலாறு’ பாடத்தில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவது ஏன்?

Tharani