செய்திகள் பிரதான செய்தி

17 மாவட்டங்களில் இதுவரை 20% வாக்குப்பதிவு!

காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் 20% மேல் வாக்குப்பதிவு.

திருகோணமலை, பொலனறுவை 30%.

கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தறை, மாத்தளை, குருநாகல் 25%.

அம்பாந்தோட்ட 24%.

இரத்தினபுரி, கேகாலை 23%.

கொழும்பு, காலி, யாழ்ப்பாணம்,
களுத்துறை, மொனராகலை 20%.

பொலனறுவை 21%.

வன்னி, கம்பஹா 18%.

மட்டக்களப்பு 17%.

புத்தளம் 15%.

திகாமடுல்ல 6%.

Related posts

இன்புளுவன்சா வைரஸ் நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை

Tharani

ராஜித உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை!

G. Pragas

சுவர் இடிந்து சிறுவன் பலி!

G. Pragas