செய்திகள் பிரதான செய்தி

17 மாவட்டங்களில் ஊரடங்கு நீக்கம் – மீளவும் அமுலாகும்!

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 17 மாவட்டங்களில் அமூலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று (23) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு குறித்த மாவட்டங்களில் அமுலுக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – கோத்தாபய

G. Pragas

ரிப்கானின் மறியல் நீடிப்பு!

Tharani

துரையருக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை! – சுரேஸ்

reka sivalingam