செய்திகள் பிரதான செய்தி

18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்?

தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும் என கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முக்கிய அமைச்சரவை தீர்மானங்கள்!

G. Pragas

மான், பண்டி இறைச்சியினை வைத்திருந்த மூவர் கைது

கதிர்

இன்றைய நாள் இராசி பலன்கள்

Tharani