செய்திகள் பிரதான செய்தி

18 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 18 மீனவர்கள் அண்மையில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்புக்களும் முயற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்று (26) அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

reka sivalingam

பத்தாயிரம் வீட்டுத்திட்டம்: 40,000 பேர் வறுமைக்குள் மூழ்கடிப்பு

Tharani

மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி!

G. Pragas