சினிமா செய்திகள்

வெளியாகிறது “நெஞ்சம் மறப்பதில்லை”

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

2017ம் ஆண்டே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீண்ட தாமதத்திற்கு பின்னர் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

2016ம் ஆண்டு வெளியான ட்ரெய்லர்

Related posts

சிறுமி துஷ்பிரயோகம் – சிறுவன் கைது!

G. Pragas

கார்டூன் கதைகள்

G. Pragas

என்னை கொல்ல ரஞ்சனை ஏவிவிட்டார் ரணில் – மஹிந்தானந்த

Tharani