சினிமா செய்திகள்

அஜித்தை முந்தினார் கார்த்தி

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 105 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது, தற்போது இந்த வசூலை கார்த்தியின் கைதி முறியடித்துள்ளது.

ஆம், கைதி உலகம் முழுவதும் ரூ 105 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, கார்த்தி திரைப்பயணத்தில் இது தான் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் ஹரியுடன் சூர்யா ?

G. Pragas

சம்பிக்கவுக்கு விளக்கமறியல்!

G. Pragas

பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க குழு

Tharani