செய்திகள்

2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த

கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க போலி நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய எலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு. இதை தவிர ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனம் ஒன்றிற்கோ எவ்வித பணமும் வழங்கப்படவில்லை எனவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

reka sivalingam

விபத்தில் கணவன் – மனைவி பலி!

G. Pragas

அதிகாரிகள் இருவருக்கு நியமனம்

Tharani