செய்திகள்

’20’கு எதிராக ஒக்டோபர் ஐந்தில் போராட்டம்!

20வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒக்டோபர் ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்றும் கறுப்புகொடி ஏற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு விடுமுறையா? – 2 மணிக்கு முடிவாகும்

Bavan

இணையத் தாக்குதலை கையாள புலனாய்வு அமைப்புகளுக்கு பயிற்சி

Tharani

கிளிநொச்சியில் சிக்கிய வர்த்தகர்கள்

Tharani